முக்கிய செய்தி;-
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள், மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழர் நிகழ்வுகள்
- Fri, Jan 21கருத்துக்களம்More info
தமிழாழி (TV)
தமிழாழி (TV)
தமிழாழி செய்திகள்
தமிழாழி செய்தி
தமிழாழி செய்தி
தமிழாழி செய்தித்துளி
கருத்தக்களம்
இசைக்களம் 01
திருமணமுறிவு
Montreal Maveerar Naal 2024
தகவற்தளம்
கவிமுத்துக்களம்
இசைக்களம் 142
விண்ணப்பிக்கவும்
தமிழறிவுப் போட்டி-2025
12-07- 2025
விண்ணப்ப முடிவு திகதி
30-06-2025
தெரடர்பு
5148671551
canadathamilaali @gmail.com
முதுகலைஞர்/ இளம்கலைஞர்/
தமிழ் சான்றோர்/ தமிழ் சாதனையாளர்/
தமிழ் விளையாட்டு வீரர்/ உட்பட பத்து விருதுகள்
விண்ணப்ப முடிவு திகதி 31-12-2024
தெரடர்பு5148671551 canadathamilaali @gmail.com
மேதகு வே . பிரபாகரனின் அகவைத்திருநாள்
Sat, Dec 09
|Laval
லவால் சத்துறோயல்